28/03/2024

என் பள்ளி நினைவுகள் 🏃

 


பிரபல டுபாக்கூர் ஜோதிடர் பாண்டியன் கணிப்பு...😊

 


திருட்டு திமுக கலாட்டா...

 


திருட்டு திமுக கனிமொழி பித்தலாட்டங்கள்...

 


சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க மாமா.......

ஒருவேளை ஒரு வேலை கையில் தூக்கிக்கொண்டு அரோகரா சொன்னாலும் ஆச்சரியம் இல்லை......

பதவி படுத்தும் பாடு.....

இந்து ஒற்றுமை ஏற்படும் சமயம் கோல்மால்புற குடும்பம் பழனிக்கு பால் காவடி தூக்கும்... 

தீர்க்கதரிசி சோ சொன்னது....

அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெட் லெட்டரு....🤣

 


நானும் ரோட்டுல சும்மா தா சுத்திட்டு இருக்கேன்😜

 


நாம் தமிழர் கட்சி எனும் திராவிட கட்சி...

 


நீ விரும்புற பொண்ணை விட உன்னை விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ வாழ்க்கை நல்லா இருக்கும் சொன்னாங்க 😁

 


என்னமோ போங்கடா 😏

 


நம்ம ரிமோட்.. நம்ம டிவி...

 


இனிய மாலை வணக்கம்...

 


ஈ.வெ. ராமிசாமி எனும் மானங்கெட்ட பெரியார் பொன் மொழிகள்...

 


இனிய மதிய வணக்கம்...

 


திமுக எனும் சாராய வியாபாரி கட்சி...

 


தேர்தல் பத்திர ஊழல்...

 


மக்களால் விரட்டி அடிக்கப்படும் திருட்டு திமுக அமைச்சர் & வேட்பாளர்கள்...

 


24/03/2024

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


திராவிடமும் ஆரியமும் ஒன்றே...

ஈ.வெ. ராமிசாமி எனும் பெரியார் பொன் மொழிகள்...

 


இரண்டு பேரும் தெலுங்கர்கள் தான்..

 


இப்படி ஏதாவது ஒரு மட கழுதைய சில முட்டாள் தமிழர்கள் மேல இழுத்துட்டு போய் விட்டுறானுங்க...


நாம அந்த கழுதைய கீழ கொண்டு வர்றதுக்கு படாத பாடு பட வேண்டியிருக்கு...

இதை ராமசாமி சொன்னார் னு, சொல்லி தமிழர்களை முட்டாள் ஆக்கிட்டான்க திராவிடியான்கள்...

 


சாக்ரெட்டீஸ் ஒருத்தன் 1910 ல இதை சொன்னான்...

ஈ.வெ. ராமசாமி 1970 ல இதை காப்பியடிச்சு சொன்னான்...


புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...

 


புருஷனோட contact லிஸ்ட் ல...

Super women

Sweet heart

Dream girl

Princess

Lovely lady

இந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா...

 இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...

 ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...

முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...

ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...

மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...

நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...

கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....

மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி

அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...

இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...

வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...🙄

அய்யோக்கிய பிராடு பய...

 


திருட்டு திமுகவிற்காக காத்திருக்கும் பெண்கள்...

 


திமுக உதயநிதியின் பித்தலாட்டங்கள்...

 


பெரியாரை காரி துப்பிய கண்ணதாசன்...

 


இனிய இரவு வணக்கம்...

 


திராவிட மாடல்...

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


இனிய இரவு வணக்கம்...

 


ஓபிஎஸ் எனும் சுயநலவாதி பரிதாபங்கள்...

 


அதிமுக வில் இருந்து விரட்டல்...

தற்போது சொந்த மாவட்டத்தில் தேனியில் இருந்து விரட்டல்...

கடவுள் தான் உங்களுக்கு நல்ல வழியை காட்டனும்...

பாமக போட்டியிடும் 10 தொகுதிகள்...

 


திமுக.வின் பொய் வாக்குறுதிகள் தயார்...

 


5000 குடுத்து டிக்கெட் எடுத்தவன்கிட்ட பஸ்ஸூக்கு 50 ரூவா கூட இருக்காதுல்ல 😬

 


விமான கட்டணம் குறைக்கப்படும் - 🖤❤️ பஸ்ட்டு மின் கட்டணத்தை குறைடா ம.யி.ரே..

 


யாருக்கு யார் கூட்டணியோ... எனக்கு நீதான் கூட்டணி...

 


20/03/2024

பால்டாயில் : அடேய் சன்டிவி நீயுமாடா 😁

 


திமுக தேர்தல் வாக்குறுதி...


 போன தேர்தல்ல ஆட்சிக்கு வர என்ன பண்ணுனோம்.. 

பொய் வாக்குறுதியா கொடுத்தோம்.

அதே தான் டா இந்த தேர்தலுக்கும் . போய் சொல்லு..

100 கோடி போதுமா ராஜா...😅

 


கடந்த 15 நிமிசமா இத பார்த்து தான் சிரிச்சிட்டு இருக்கேன்.....

 


என்னமோ போங்கடா 😌

 


இனிய இரவு வணக்கம்...

 


விசிக தெலுங்கன் திருமா எனும் சாதி அரசியல் வியாபாரி கலாட்டா...

 


ரோட்ல நடந்து வந்துட்டிருந்தேன், எதிர்ல வந்த பொண்ணு குங்கும டப்பாவ கீழ தவற விட்டுடுச்சு போல...

 


ரெண்டு கையிலயும் பை வச்சுட்டிருந்ததால அத எடுத்து தரச் சொல்லி என்கிட்ட கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா. இந்த கை என் மனைவிய தவிர யாருக்கும் குங்குமம் எடுத்து கொடுக்காதுன்னு சொல்லிட்டேன். 

அந்த பொண்ணு உடனே இப்படி ஒரு கற்புக்கரசனான்னு என் கால்ல விழ வந்தது. 

இதுக்கும் மன்னிச்சுக்கம்மா வேறொரு பொண்ணோட கை என்னோட கால தொடறத விரும்பலன்னு சொன்னேன். 

அந்த பொண்ணு இப்படி ஒரு மனுஷன வாழ்க்கையில எப்படி மிஸ் பண்ணோம்னு நடுரோட்டிலயே உக்காந்து வாயிலயும் வயித்துலயும் அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சுடுச்சு...

உங்கள கட்டிக்கிட்ட அந்த அதிர்ஷ்டகார பொண்ண பார்க்கலாமானு கேட்டுச்சு...

மன்னிச்சுக்கம்மா.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.. அந்த அதிர்ஷ்டகார பொண்ணுக்காக தான் காத்திட்டிருக்கேன் சொல்லிட்டு...

ரொம்ப சங்கடமா அந்த இடத்தில் இருந்து கடந்து வந்தேன் நண்பர்களே...😒😔


அந்த அதிர்ஷ்டகார பொண்ணு யாரோ.. எங்க இருக்காளோ... 🚶

பக்கத்து வீட்டு மா மரத்துல உள்ள கிளையில மாங்காய் காய்ச்சி எங்க வீட்டுக்கு வந்துருக்கு.. பறிக்கலாமா? வேண்டாமா?

 


இந்த திட்டு திட்டுறா அந்த டோலி 🏃

 


லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் 509 கோடி நிதி பெற்ற மக்கள் விரோதி திமுக...

 


என்னாது, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கணும்னு உருண்டு பொரண்டவனும், அதே ஆன்லைன் ரம்மிக்காரன்ட்ட 500 கோடி பாண்டு வாங்கினவனும் ஒரே ஆளா? 😲

என்னமோ போடா 🚶

 


திமுக எனும் 420...

 


இனிய இரவு வணக்கம்...

 


உண்மை 🤣🤣