29/07/2024

சித்தர் போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...

 


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும். எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.

தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த

தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்

இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்

இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்

திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்

தினபூசை குறைந்து அருளின்றிப் போமே

ஆகுமந்த நாளதனில் போக நாதர்

அகில பரதேச வெளி விட்டு நீங்கி

வாகுறவே நமதுபுவி வருவதாக

வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்

பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்

பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி

நாகுபணசல படதி நவநீதங்கள்

நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.

- சந்திர ரேகை.

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...

திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கும்...

 


இனிய மாலை வணக்கம்...

 


திராவிட மாடல் டீ...

 


பொறுயா பார்ட் 2 ல வரும்...

 


இனிய மாலை வணக்கம்...

 


சிங்களாய் இருப்போம்... நிம்மதியாய் வாழ்வோம்...

 


தந்தை பெரியார் விளக்கம் 🚶

 


திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...

 


சிங்களாக இருப்போம்... உயிரோடு வாழ்வோம்...

 


இனிய மதிய வணக்கம்...

 


அண்ணே அதே அதே ஆளு தான்..🤣🤣

 


பாஜக மோடியின் சாதனை...

 


மக்கள் வரிப்பணம் தானே யார் கேட்க போறாங்க வந்தேறி பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் மக்களின் வரிப்பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்...

பாஜக மோடியின் கொள்ளை ஆட்சி...

 


திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரின் சொத்துக்கள் முடக்கம்...

 


26/07/2024

ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா கலாட்டா...

 


அகரம் foundation தொடர்பு கொள்ளுங்கள் 🥹🥲

 


Nice😁

 


Break-up ஆனதும் Twitter ல Block பண்ணிட்டு போன காதலியோட அக்கவுண்ட ...

 


சொந்தமா அந்த ட்விட்டரயே விலைக்கு வாங்கி டெலிட் பண்ணிட்டு ...

அதே காதலி நினைவா அதோட பேரையே X னு மாத்தி சம்பவம் பண்ண ஒரு ஆள் பத்தி யாருக்காச்சும் தெரியுமா?

அவன்தான் Elon Musk 🥳

திமுக.வும் 40 எம்.பி.களும்...

 


விசிக தெலுங்கர் திருமா பித்தலாட்டங்கள்...

 


பாவம்யா பர்த்டே பாய் 😇

 


திருட்டு பய அமீர் மாட்டிக்கிட்டான் 😁

 


Me and My Manasatachii😌

 


திமுக ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதி பித்தலாட்டம்...

 


1, இனி மின்கட்டண கணக்கீடு மாதாமாதம் எடுக்கப்படும்...

2, காஸ் சிலிண்டருக்கு 100ரூபாய் மானியம் கொடுக்கப்படும்...

3, பால் விலை அதிரடியாக குறைக்கப்படும்...

4, மக்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணம் அதிரடியாக குறைக்கப்படும்...

5, டீசல் பெட்ரோல் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் வரி குறைக்கப்பட்டு அதிரடியாக இவற்றின் விலை குறைக்கப்படும்...

6 ,தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரிப்பதால் பூரண மதுவிலக்கு உடனே அமுல்படுத்தப்படும்...

7, முதல் கையெழுத்திலே நீட் தேர்வு தடை செய்யப்படும்...

என்னைய கூப்பிட்டு போயா 🚶

 


BJP BUDGET 2024...

 


மக்கள் : எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு 

80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்.

நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்.

சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன், 

நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்.

சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம், 

நிம்மி மேம் ~ அதுக்கும்  LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்..... 

உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்.. 

கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா 

அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க. 

சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...


#BJPBudget2024 😂😂😂

என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை திருட்டுத்தனமாக வெளியீட்டவர்கள் மீது வழக்கு கொடுத்துள்ளேன் - மோனிஷ் ராய்...


இவர் நிலைமையை நினைச்சா பாவமா இருக்குல...

இனிய மாலை வணக்கம்🚶

 


நண்பனின் பரிதாபங்கள்...

 


எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் செய்ந்நன்றி மறப்பதில்லை...

 


திமுக வில் உதயநிதிக்கு எதிராக துரைமுருகன்...

 


இனிய மதிய வணக்கம்...

 


22/07/2024

விசிக தெலுங்கர் திருமா கலாட்டா 😁

 


யோவ் தற்குறி, அண்ணனோட மனைவி உனக்கு அண்ணி, அண்ணியோட மகளுக்கு நீ சித்தப்பா...

 


வரலாற்றுல  மகள் ஸ்தானத்தில் இருந்த ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி அந்த கருமாந்திர, மானங்கெட்ட செயலை செய்தது ஒன்னு அந்த ராம்சாமி, அடுத்து நீ! 🤧

வேங்கை வயல் மக்களுக்கு நீதி கிடைத்ததா..?

 


இனிய இரவு வணக்கம்...

 


திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


அய்யோக்கிய பிராடுகார பய...

 


அண்ணன் சீமான் vs சாட்டை துரைமுருகன்...

 


அண்ணே எவன்னே தெரியலண்ணே என் போன்ல இருந்த உங்க ஆடியோவ எல்லாம் லீக் பண்ணிட்டு இருக்கான்ணே...

டேய் ங்**தா.. முதல்ல நீ எதுக்குடா நான் போன்ல பேசுனத எல்லாம் ரெக்கார்டு பண்ணி வச்சுட்டு இருக்க😂

திமுக கைகூலி விசிக தெலுங்கர் திருமா வை ஓரம் கட்டும் மக்கள்...

 


என்னமோ போங்கடா 😔

 


மானங்கெட்ட திமுக 200 ரூ உ.பி.ஸ்கள்...

 


என்னமோ போங்கடா 🚶

 


எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...

 


பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்து விட்டது.

தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத் தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே பிரமிடு என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்...

எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர்.. எகிப்தின் முதல் வம்சத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்  என்கிறார்...

திமுக கைகூலி விசிக தெலுங்கர் திருமாவளவன்...

 


திமுக கட்சி தலைமைக்கும் முதலமைச்சர் பதவிக்கும் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் வந்து விடக்கூடாது என்ற செயல்திட்டம் போல...

பறையர்கள் சாதி கட்சி தலைவராக திருமாவளவன தவிர வேற யாரும் வந்து விடக்கூடாது என்பதில் திருமாவளவன் மிக சாமர்த்தியமாக அரசியல் செய்து வருகிறார்...

சிங்களாய் இருப்போம்... மானத்தோடு வாழ்வோம்...

 


உங்களுக்கு தெரியுமா ஆரூர் சோழன்...

 


அடேய் எவன் பார்த்த்வேலைடா இது...

 


இந்த சுயமரியாதை கல்யாணம்ன்னு ராம்சாமி பேரைச் சொல்லி கல்யாண போட்டோ போடுவாங்களே, அதென்னடா சுயமரியாதை கல்யாணம்ன்னு கொஞ்சம் விசாரிச்சுப் பாத்தேன்...

 


பொதுவா இந்த சுயமரியாதை கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளை பிரண்ட்ஸ் தான் இருப்பாங்க. அப்பா அம்மா எல்லாம் இருக்க மாட்டாங்க. அப்படின்னா, வீட்ல தெரியாம கல்யாணம் பண்ணிக்கறவங்களுக்குத் தான் இந்த சுயமரியாதை கல்யாணம்.

சரி, அதுக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல போயி கல்யாணம் பண்ணிக்கலாமேன்னா, யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் ஆபீஸ்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கனும்ன்னா, அங்க ஏதோ ஒரு சர்ட்டிஃபிகேட் கேப்பாங்களாம்.

அந்த சர்ட்டிஃபிகேட் வாங்கனும்ன்னா, கோவில்ல போயி கல்யாணம் பண்ணிக்கனும். கோவில்ல கல்யாணம் பண்ணிக்கனும்ன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் இது தான் மொத கல்யாணமா, இது கள்ளக்காதல் ஒன்னும் இல்லயே, சட்டத்துக்கு எதிரான கல்யாணம் இல்லயே, மாப்பிள்ளைக்கோ பொண்ணுக்கோ கல்யாணம் ஆகி அவங்களுக்கு இன்னமும் டைவர்ஸ் ஆகாம இல்லயே, கூட வந்திருக்கற சாட்சிகள் நல்லவனுக தான, இப்படியெல்லாம் செக் பண்ணிட்டு, கடைசியா அந்தப் பொண்ணுட்ட, உங்கப்பா, அம்மாவுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்காத, கொஞ்சம் பொறுக்கலாமேன்னு அட்வைஸ் பண்ணிப் பாத்துட்டு, பொண்ணு பிடிவாதமா நின்னா கல்யாணம் பண்ணி விட்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்துடுவாங்களாம்.

இதுல எங்கயாச்சும் கள்ளத்தனம் பண்ணனும்ன்னா, கோவில்ல அனேகமா நடக்காது. ஆனா அதுக்கும் கோவில்லயே ஒரு வழி இருக்கு. கோவில் வாசல்ல இருக்கு. அங்க ஒரு பெக்கர் மேன் சிலையா ஒக்காந்திருப்பான். கோவிலுக்குப் பக்கத்துலயே அவனுக்கு ஒரு மன்றம் இருக்கும், இல்லன்னா அந்த சிலை தான் மன்றமா இருக்கும்.

அங்கப் போயி நின்னா போதும், உடனே சீர்த்திருத்தத் திருமணம்ன்னு எதயோ ஒன்னை பண்ணி, கல்யாணம் பண்ணி வச்சு, சர்ட்டிஃபிகேட் கொடுத்திருவாங்களாம். கூடவே பெரியார் வாழ்கன்னு சத்தம் போட்டா, அடுத்த கல்யாணத்த ஃப்ரீயாட்டு பண்ணித் தர்றோம்ன்னு சொல்லி கூப்பன் கொடுத்திருவாங்க. அந்த சிலைக்கு ஒரு மாலையயும் போட்டு விட்டா, அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணோ மாப்பிள்ளயோ, அவங்களே ரெடி பண்ணித் தருவாங்களாம்.

இவ்ளோ தாங்க இவனுகளோட திராவிடம், ராம்சாமி, பகுத்தறிவு, சுயமரியாதை, சித்தாந்தம், சமூகச் சீர்த்திருத்தம். ராம்சாமி சிலைக்கு முன்னாடி கல்யாண ஃபோட்டோ போடறது ஒரு டெக்னிக்கல் convenience. மத்தபடி ராம்சாமி இந்த உலகத்துக்கு ஒரு irrelevant furniture.

மொத்தத்துல விபச்சாரம் அல்லது 21 ஆம் பக்கம் மேட்டர்...