27/07/2020

திருட்டு திமுக...


ஜவ்வரிசி...



இந்த வார்த்தை தமிழும் கிடையாது...

அதேவேளை ஜவ்வரிசி என்பது அனைவருக்கும் தெரிந்த அத்யாவசிய உணவு..

இது எப்படி தமிழர்கள் மத்தியில் பரவலானதாக ஆகியது என்ற விஷயத்தை தேடும்போது தான் தெரிந்தது..

ஜாவா அரிசி தான் ஜவ்வரிசி ஆனது..

ஆம் ஜாவா பகுதியில் இருந்து தான் இந்த ஜவ்வரிசி வருகிறது இதுவே ஜாவா அரிசி ஜவ்வரிசி ஆனது ...

தமிழ் கடவுள் முருகப் பெருமானை அகண்டபாரத தேசத்தில் பழங்காலத்தில் வணங்கினர்...



காந்தாரம் என்பது இன்றைய ஆப்கானிஸ்தான் நாடாகும், மஹாபாரத காந்தாரியின் பிறப்பிடமாக காந்தாரம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியே..

ஒரு கையில் வேலும் மறு கையில் சேவலும் கொண்ட இந்த முருகனின் சிலை ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டதாகும்...

அதிமுக எடப்பாடியின் மக்கள் விரோத செயல்...


பாஜக நரேந்திர மோடி ஆட்சியில் அரசு தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வங்கிகளின் நிதியை தவறாக பயன்படுத்துகிறது - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...



அரசின் நிர்பந்தம் காரணமாக பெரு முதலாளிகள் பலருடைய வாரா கடன்கள் வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட முடியாமற்போனது என்றும் அவர் கூறியுள்ளார். 

அவர் பதவியில் இருந்த போதே இது குறித்து மோடி அரசுடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக பதவி விலகினார் என்பது குறிப்பிட தகுந்தது...

பாஜக பத்தாள்ஸ் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அப்பளம் 😁


😁😂😂 அப்பளத்தில் கருப்பு கருப்பாக தெரிவது மாட்டு சாணமாக கூட இருக்கலாம் இந்திகாரனுங்க மூளை...

ஜோதிட இரகசியம்...



சுக்கிரன்+ராகு

செவ்வாய்+சுக்கிரன்+ராகு

புதன்+சுக்கிரன்+ராகு

சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு

சூரியன்+ராகு

புதன்+ராகு.. 

இணைவு  எனில்

ஜாதகரும்.... அவரது பரம்பரையும்

சிற்றின்பம்... காதல்... காமமும்.. கலந்த கலவையில் பிறவி எடுத்தவர்கள்...

காமத்தில் அதீக ஈடுபாடு கொண்டவர்கள்..

இவர்கள் பிறவியே இதற்காக தான்...

இன்று செயற்கை கருத்தரிப்பு மையம் எப்படி அதிகமாகிறது என்பதை தேடி பார்த்தால் , தடுப்பூசி பித்தலாட்டம் பற்றி தெரியும்...

அனைவரும் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்...



https://t.co/aVcx4DKW66

இந்த லிங்ல நேரடியாக மின்னஞ்சல் அரசுக்கு சென்று விடும்...

இந்த மின்னஞ்சல் (email) EIA2020 ஆல் நாம் பாதிக்கப்படும்  பிரச்சினைகளை மற்றும் நமக்கு எதிரான அரசின் திட்டத்தை கைவிட கோருகிறது...

அதிமுக வின் ஊரடங்கு சாதனை...



சில ஜென்மங்கள்... 1000 ரூவா, 20 கிலோ அரிசி, சக்கரை எல்லாம் கொடுத்து தானே ஊரடங்கு விட்டது அரசு  என்கிறார்கள்...

அதன் பிறகு நீங்கள் வெளியில் வந்ததால் தானே கொரோனா பரவியது என்கின்றனர்...

அதே வாய் தான்.. நீங்கள் வீட்டிலே இருந்ததால் தான் மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதும் என்கின்றனர்...

நீங்க எல்லா சோத்தை தான் தீங்குறீங்களா...

வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எப்படி டா வருமானம் வரும்...

மேலும் வேலைக்கு போக விடாமல் தடுத்தது அரசு தான்...

நீங்க கொடுத்த நிவாரணத்தில் குடும்பத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால் கூட எத்தனை நாள் டா வரும்...

அய்யோக்கிய பயலுங்களா...

கூட்டணிக்கு முன்பு வரை வேறு வாய்...
கூட்டணிக்கு பின்பு வேறு வாய்...

போங்கடா... கூஜா தூக்கி பச்சோந்திங்களா...