15/04/2021

பிராடு தேர்தல் ஆணையம் கலாட்டா...

 


திருடனுக்கு எல்லாம் திருடன் திமுக காரன் டா...

 


சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வெ.ரா எனும் பெரியார்...

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தென்னாட்டில் முதன் முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன்..

தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

திராவிட போர்வையிலுள்ள தெலுங்கர்களுக்கு தமிழர்கள் எதிரியே...

 


பிராடு பாஜக வும்... அடிமை அதிமுக வும்...

 


இந்தியை எதிர்த்தாரா ஈ.வெ.ரா எனும் பெரியார்.?



1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்...

இந்தி விஷயத்தில் நீ தானே எதிர்ப்பு உண்டாக்கினாய்..

இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள்..

எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்..

தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை..

தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்றும்..

காமராஜர் ஆட்சி அவசியமா?

இந்தி ஒழியவேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன் என்றும் - 8.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்

தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.

தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்

இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்..

சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?

இல்லவே இல்லை.

ஹிந்தி இருக்கட்டும், இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை..

அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.

சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.

பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் - விடுதலை (07.10.1948)...

என்ன வாழ்க்கை டா இது 😒

 


ஒரு பெண்ணை பார்த்தேன்...

அவள் கண்ணை பார்த்தேன்...

அப்படியே குனிந்து மண்ணை பார்த்தேன்..

அப்படியே நிமிர்ந்து விண்ணை பார்த்தேன்..

பக்கத்து கார் கண்ணாடியில் என்னை பார்த்தேன்...

எனக்கு பின்னாடி நின்ற அவள் அண்ணன் முகத்தை கார் கண்ணாடியில் பார்த்தேன்...

எஸ்கேப்....

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்....

நிம்மதியா சைட் கூட அடிக்க முடியல 😞

கஞ்சா வியாபாரி கன்னட ஐக்கியின் ஈஷா மையத்திற்கு ஆப்பு...

 


வாங்க மாஞ்சோலை படுகொலை பற்றி பேசுவோம்...

 


இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...

 


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...