உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்லப்போறேன்..
நல்ல செய்தி என்னன்னா..?
என்கிட்ட எந்த ஒரு கெட்ட செய்தியும் இல்ல... 🤣🤣🤣
கெட்ட செய்தி என்னன்னா..?
எங்கிட்ட எந்த ஒரு நல்ல செய்தியும் இல்ல.. 😄😄😄
உங்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்லப்போறேன்..
நல்ல செய்தி என்னன்னா..?
என்கிட்ட எந்த ஒரு கெட்ட செய்தியும் இல்ல... 🤣🤣🤣
கெட்ட செய்தி என்னன்னா..?
எங்கிட்ட எந்த ஒரு நல்ல செய்தியும் இல்ல.. 😄😄😄
சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.
இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.
திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் (முல்லைப்பாட்டு 46-45)..
படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்...
இங்க எல்லாமே ஏதோ ஒரு திட்டத்துடன் தொடர்ச்சியாக இலாப நோக்கில் நிறைவேறிக்கொண்டே தான் உள்ளது..இப்படியெல்லாமா நடக்கும் என நீங்க நம்பாத பல செயல்களை செய்வதில் தான் பொருளாதார அடியாட்களின் திறமைகள் அடங்கியுள்ளது...
பல நாடுகளின் பொருளாதார கொள்ளைகள் கூட தனியார் நிறுவனங்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பது நீங்கள் அறியாதது. மேல் வர்க்கத்தினரின் இலாபமும், கீழ்வர்க்கத்தினரின் சுரண்டல்களும் இங்கு ஒரே தட்டில் வைக்கப்படுகிறது...
கடன்களுக்குகாக தன் நாட்டு இயற்கை வளங்களையும் இல்லையெனில் தன் நாட்டின் சில அதிகார உரிமைகளையும் விட்டுக்கொடுத்த நாடுகள் பல...
சாப்பாட்டு முறை மாற்றத்திலிருந்து , சிசேரியன் வரை நாம் நம்ப முடியாத பல அறிந்திராத சதிகள் நம்முடன் உள்ளவர்களாலே அரங்கேற்றப்படுகிறது என்பதும், அச்சதிகளுக்காக அவர்களுக்கு கையூட்டும், விருதுகளும் கொடுக்கப்படுவதும் வாடிக்கை...
மேலும் புரிந்து கொள்ள... ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் படியுங்கள்...
தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.
மேலும், புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.
கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை, கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தவிர, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டுக்கு உண்டு.
உதாரணமாக, அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், கேரட் சாறை வாரத்தில் மூன்று தடவை வீதம் 2 மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்...