14/04/2018

தமிழின துரோகி அதிமுக ஒபிஎஸ் சை விரட்டி அடிக்கும் மக்கள்...



ஓபிஎஸ்ஸை விரட்டி அடிக்கும் கிராம மக்கள், உசிலம்பட்டி...

கண்ணா இது ட்ரெய்லர் தான் கோபாவேசத்தில் மக்கள்....

ஐபிஎல் போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்ட களஞ்சியம் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சென்னை கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன்...


தாக்கப்பட்ட களஞ்சியம் மற்றும் அவரது உதவியாளரை சந்தித்தார்...

ஆசிஃபா வின் தந்தை பேச்சு...


ஆசிபாவின் வழக்கை விசாரிக்க கூடாது என பாஜக பயங்கரவாதிகளின் ஆர்ப்பாட்டம்...


பார்கவுன்சிலை சேர்ந்தவர்கள்
நீதிமன்றத்தில் வழக்கு பதியக் கூடாது என டயர்களை எரித்தும் வன்முறையில் ஈடுப்பட்ட காட்சி

கொடுஞ்செயலுக்கான கடும் குற்றங்கள்
வராதவரை, சில கயவர்கள் இப்படித் தான் நடிப்பார்கள்.

நடிகனை மிஞ்சிய நாட்டை ஆள்பவன்...

அதிகார வர்க்கமே.. உங்களில் ஒருத்தருக்கு கூடவா மக்களின் உணர்வுகள் புரியவில்லை..?


யானைகளை கொடுமைப்படுத்தும் கோவில் நிர்வாகங்கள்...




காமம் என்பது உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்பது கூட புரியாமல் கோயில்களில் பெண் யானைகளுக்கு ஆண் யானைகளை கண்ணிலேயே காட்டாமல் இறுதி வரை 'புனிதமான' வைத்திருக்கிறார்கள்...

இது போல தமிழக கோயில்களில் இன்று சிறைப்பட்டிருக்கும் பெண் யானைகள் 40க்கும் மேல்.

தன் உணர்வுகளை 30 40 வருடங்களாக வெளிப்படுத்த இயலாமல் மனநிலை பாதிக்கப்பட்டு கோபமுறும்போது பெண் யானைகளை அடித்து துவைத்து காயப்படுத்தி கொடுமை செய்து 'புனித'த்தை பாதுகாக்கிறார்கள்.

கண்ணிமைப்பது போல மூச்சு விடுவது போல மாத சுழற்சி பெண்மையில் ஒரு பாகம் என்று கூட பார்க்காமல் பெண்களை மாதாமாதம் தூரமாக தள்ளி வைத்து கோயில்களை புனிதமாக பாதுகாக்கும் முட்டாள்தனம் வாயில்லா யானைகளை வேறு எப்படி வைத்திருக்கும்?

நாம் மட்டும் குடும்பமாக கோயிலுக்குச் செல்கிறோம் இந்த யானை வருடக்கணக்காக தனியாகவே இருக்கிறதே என்று ஒரு நாளும் கேள்வி கேட்காத நம்மை என்ன சொல்வது?

ஒரு குழந்தையை வன்புணர்வு செய்யும் போதே எழுந்து வராத கடவுள் ஒரு யானை புணர்ந்தால் ஓடி வந்து உங்கள் கண்களை குத்தவா போகிறது?

எத்தனை அழகழகான குட்டிகள் ஈன்றிருக்கும் தமிழக கோயில்களில் வாழும் 40 பெண் யானைகளும்?

நாளைக்கு யானை இனமும் அழிந்து விட்டது என்று ஒப்பாரி வைத்து என்ன பிரயோஜனம்?

இதோ துன்புருத்தப்பட்ட ஒரு பெண் யானையின் புண் ஆறாமல் முற்றி இருக்கும் புகைப்படம்...

காவிரி போராட்டத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு...


இங்கு அனைவருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு...


அதனால் குழந்தைகளை சமூகம் சொல்றதை கேட்டுட்டு, முடிவே இல்லாத சமூகத்தின் சிறையில் அடைக்காதீர்கள்..

குழந்தைகள் உங்களால் வந்தவர்கள் அவ்வளவே, உங்களுக்காக வந்தவர்கள் அல்ல..

குழந்தைகளிடம் இருந்து முத்தத்தை பெறுங்கள், நீங்களும் கொடுங்கள்.. தினந்தோறும் அது உங்களின் இறுதிகாலம் வரை, குழந்தைகள் பெரியவர்கள் ஆனாலும் கூட..

அது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வே அதிகரிக்கும்..

நான் கூறுவது ஏதோ மேலைநாட்டு பழக்கவழக்கம் போல் இருக்கிறதா..??

சத்தியமா இல்லை, இது நம்முடையது.. அதை அவர்கள் திருடி விட்டார்கள்...

ஆசிஃபா வன்கொடுமை.. கேரளா Vs தமிழ்நாடு...


ஆசிஃபா கொலை செய்த பாஜக வின் மொத்த கொடூரர்களின் புகைப்படங்கள் மற்றும் பதவிகள்...


கடைசி இருவர் கொடூரர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற இரண்டு பிஜேபி எம்எல்ஏ க்கள்...