16/07/2024

திமுக ஸ்டாலின் ஆட்சியின் லட்சணம்...

 


★நெல்லை காங்கிரஸ் நிர்வாகி படுகொலை..

★ நெல்லை தீபக் ராஜா படுகொலை..

★ இந்து முன்னணி நிர்வாகி படுக்கொலை...

★சேலம் அதிமுக நிர்வாகி படுகொலை...

★BSP மாநிலத் தலைவரே படுகொலை...

★இப்ப நாதக நிர்வாகி படுகொலை...

நடப்பது ரவுடிகளின் ஆட்சி.?

நடக்கும் கொலைகளே சாட்சி...

திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


திமுக ஸ்டாலின் தரும் விடியல்...

 


சண்டாளன் என்கிற வார்த்தையை பயன்படுத்திய முதல் கருங்காலியே கருணாநிதிதான்...

 


நாட்டில் எவ்வளவோ சாதிய பிரச்சினைகளுக்கு அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதாத ஆணையம் கருணாநிதியைப் பற்றி பாடியதும் வேகமாக வேலை செய்யுது...

பஞ்சமி நிலம் விவகாரங்களில் மூடிக்கொண்டு இருப்பதும் இதே ஆணையங்கள்தான்...

சேலம் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் வெளிப்படையாக சாதியைச் சொல்லி திட்டிய போதெல்லாம் குறைந்தபட்சம் வன்கொடுமை தடுப்புச் சட்டம்கூட போட பரிந்துரை செய்ய முடியாத ஆணையமும் இதேதான்...

கையாலாகாத ஆணையங்கள் எதிர் தரப்பினர் மீது மட்டும் வரிந்து கொண்டு பாய்வது ஏன்?

தமிழகத்தில் 4.83% மின்கட்டணம் உயர்வு...

 


ஷாக் அடிப்பது மின்சாரமா..?  மின்_கட்டணமா?

அரசு பள்ளியை மூடப் போகிறதா திமுக.?

 


தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் நோக்கம் என்ன...?

திமுக ஆட்சியின் லட்சணம்...

 


இனிய மாலை வணக்கம்...

 


ஆம்ஸ்ட்ராங் கொலையும்... திமுக.வின் தொடர்புகளும்...

 


வெரிகுட்... மாமாவளன் கும்பல் இடையில் புகுந்து தடை செய்யாமல் இருந்தால் சரி...

 


சரணடைந்த கைதி தப்பிக்க முயன்றான் என்று செய்த என்கவுண்டரே வழக்கு திரிபுக்கு சாட்சி..

தத்தியின் திறமையின்மையால் பல அதிகாரிகள் கடந்த மூன்று வருட தில்லு முல்லுகளுக்கு வருங்காலங்களில் அவதி பட போவது உறுதி...