16/04/2017

திருட்டு திராவிடம் எனும் நஞ்சு...


1956 இல் மாநிலங்கள் பிரிக்கும் போது தமிழ் நாட்டில்  தமிழே ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டது...

அதன் பின் 1968 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு ஆட்சியை வடுக தெலுங்கர் திராவிடம் என்ற பெயருடன் கைப்பற்றிய பின் திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டு ஆட்சி மொழி வட்டார மொழி ஆட்சி மொழி என்று சட்டம் இயற்றப்பட்டு தமிழ் அழிக்கப்பட்டது..


பின் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை..

இப்போது வடுக தெலுங்கர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டில் உருதை ஆட்சி மொழியாக மாற்றுவார்களாம்...

தமிழ்நாடு என்ன வேசிகள் வீடா?

தமிழர்களே சிந்திப்பீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.