12/04/2017

ஐசிஐசிஐ வங்கிக்கு வாடிக்கையாளர்கள் கண்டனம்...



ATM ல் நீக்கிய தமிழ் மொழியை மீண்டும் கொண்டு வரவில்லை எனில், எனது அக்கோண்டை க்ளோஸ் செய்து விடுவேன், குறைந்தது 5000 கணக்கை க்ளோஸ் செய்ய வைப்பேன் நீ யார் வேறு மொழியை எங்கள் மீது தினிப்பதற்கு ? - ICICI வங்கிக்கு புகார் மின்னஞ்சல் அனுப்பிய வாசகர் நவீன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.