முன்னாள் கர்நாடக பிஜேபி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் 45000 கோடி ரூபாய் சட்ட விரோத சுரங்க ஊழல் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதில் சிறிய சதவிகிதம் கூட ஊழல் வழக்குகள் விசாரணை முறையாக நடைபெறுவதில்லை.
மற்ற கட்சிகளை, மற்ற அரசியல் வாதிகளை பிஜேபியின் வழிக்கு கொண்டு வருவதற்கு மட்டுமே CBI மற்றும் வருமான வரித்துறையினர் இந்த ஆட்சியில் பயன்படுத்தப்படுகின்றனர்.
ரெட்டி சகோதரர்கள் சுஷ்மா, ஜேட்லி மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோரின் உதவியோடு இந்த வழக்கை நிர்மூலம் ஆக்கிவிட்டனர்.
இந்தியாவில் ஊழலை ஒழிக்க கடவுளின் மறு உருவமாக வந்த மோடிக்கும் இந்த திருட்டு வேலையில் பங்கு இருக்கிறதா என்று பக்தர்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
செய்தி:
http://www.news18.com/news/india/rs-35000-crore-illegal-mining-cases-being-buried-quietly-in-karnataka-1404383.html
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.