கர்நாடக மாநில தொல்லியல் மூன்று வட்டமாக உள்ளதால், வருடத்திற்கு 19 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
புனரமைப்புப் பணிகள், பாதுகாப்பு பணிகள் போன்றவற்றை மேற்க்கொள்ள போதுமான நிதி கிடைக்கிறது.
அவர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய சின்னங்களை சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரே வட்டம் மட்டுமே உள்ளது. இதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு நடக்கிறது.
இந்த பணத்தில் புதுவையும், கேரளாவின் சில தொல்லியல் சின்னங்களும் இதில் அடங்கும்.
ஆகவே நண்பர்களே, நீங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய வேண்டாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்.
வீட்டில் இருந்தபடி உங்களுடைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பி, நம்முடைய சென்னை வட்டத்தை இரண்டாக பிரித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டுவோம்.
அதற்கான Format மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அனுப்பினால் போதும்.
எதை எதையோ ஷேர் செய்பவர்கள் கொஞ்சம் இதையும் Facebook, Whats app போன்றவற்றில் ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
எறும்பூற கல்லும் தேயுமென்பார்கள்...
நம்மால் இயன்ற சிறு முயற்சி, ஒன்றிணைந்தாற்றுவோம்..
இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரின் கோயில்களை காப்பாற்ற தன் பங்கும் இருப்பதாக நினைத்து செய்யுங்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மண்ணின் வரலாற்றுப் பொக்கிஷங்களைக் காக்க தன்னாலான சிறு பங்களிப்பாக நினைத்து செய்யுங்கள்..
Email Draft to our M.P s.
Dear Honorable Member of Parliament,
Sub: Request to divide Chennai Circle Archaeological Survey of India (ASI) into two separate Circles.
As you are aware that The Archaeological Survey of India (ASI) is divided into 24 Circles for the maintenance of our ancient monuments, archaeological sites and remains of national importance of our entire country.
In South India, Karnataka has 747, Tamil Nadu has 403, United Andhra has 37 and Kerala has 13 ancient monuments and archaeological sites.
Karnataka has 3 Circles (Bengaluru, Dharwad & Hampi) and are able to get an allocated fund of Rs 19 Crore for managing its 3 circles. Whereas we (Tamil Nadu) get only Rs 5 Crore because of the single division and Kerala circle is also included in this allocated fund.
So kindly please do consider in dividing the Chennai Circle into two circles, so as to get added fund, which aids in proper maintenance of our heritage sites. As we have more and more archaeological sites, it will help us in the smooth maintenance of our heritage. This will in turn attract more and more international tourists and surge in our country’s foreign exchange.
Requesting you to write a letter regarding the above issue to Dr. Mahesh Sharma, Ministry of Arts and Culture to do the needful.
Thanks & Regards,
XYZ.
Our M.P's Email I'd.
1.Arakkonam Shri G. Hari hari.g@sansad.nic.in & tiruttani.hari@gmail.com
2.Arani Shri Elumalai v.elumalai@sansad.nic.in
3.Cuddalore Shri A. Arunmozhithevan a.arunmozhithevan@sansad.nic.in & arun2868@gmail.com
4.Chidambaram Shri M.Chandrakasi m.chandrakasi@sansad.nic.in & mckasi1969@gmail.com
5.Chennai South Dr. Jayakumar Jayavardhan j.jayavardhan@sansad.nic.in
6. Coimbatore Shri P. Nagarajan nagarajan.p19@sansad.nic.in & apnagarajanb2@gmail.com
7. Chennai Central Shri S.R. Vijay Kumar sr.vijayakumar@sansad.nic.in
8. Chennai North Shri T.G.Venkatesh Babu venkatesh.tg@sansad.nic.in
9. Dharmapuri Dr. Anbumani Ramadoss dranbu910@gmail.com
10. Dindigul Shri M. Udhayakumar m.udhayakumar@sansad.nic.in
11. Erode Shri S. Selvakumarachinnayan ss.chinnayan@sansad.nic.in & erodempselvakumarachinnayan
@gmail.com
12. Krishnagiri Shri K.Ashokkumar k.ashokkumar@sansad.nic.in
13. Kallakurichi Dr. K.Kamaraj k.kamaraj@sansad.nic.in
14. Kancheepuram k.maragatham@sansad.nic.in & maragathamkmj@gmail.com
15. Kanniyakumari Shri Pon Radhakrishnan ponrk@sansad.nic.in
16. Karur Dr. M.Thambi Durai
17. MayiladuthuraiShri R.K. Bharathimohan rkm.bharathi@sansad.nic.in & rkbmp2014@gmail.com
18. MaduraiShri R. Gopalakrishnan eramgopal@gmail.com
19. Nilgiris Shri Gopalakrishnan Chinnaraj c.gopalakrishnan@sansad.nic.in & cgopal777@gmail.com
20. Nagapattinam Dr. K.Gopal gopalnannilam@gmail.com
21. Namakkal Shri P.R. Sundaram pr.sundaram@sansad.nic.in & aiadmkprs@gmail.com
22. PollachiShri C.Mahendran mahendran.c@sansad.nic.in
23. Perambalur Shri R.P.Marutharajaa r.p.marutharajaa@gmail.com
24. RamanathapuramShri A. Anwhar Raajhaa raajhaa7786@gmail.com
25. Sriperumbudur Shri Krishnan Narayanasamy Ramachandran knt.ramachandran@sansad.nic.in
& knramachandran.mp@gmail.com
26. Salem Shri V. Panneer Selvam v.pannerselvam@sansad.nic.in & vpselvam.salem@gmail.com
27. Sivaganga Shri PR. Senthilnathan senthilnathan.pr@sansad.nic.in & senthil.admk.SVG.DS@gmail.com
28. Thanjavur Shri K. Parasuraman parasuraman.k@sansad.nic.in
29. Tiruchirappalli Shri P.Kumar p.kumar@sansad.nic.in & trichy.mp@gmail.com
30. Tenkasi Smt. M. Vasanthi vasanthi.m@sansad.nic.in
31. Thoothukkudi Shri J. Jayasingh Thiyagaraj Natterjee jjtnatterjee@gmail.com
32. Theni Shri R.Parthipan r.parthipan@sansad.nic.in
33. Tirunelveli Shri K.R.P.Prabakaran prabakarankrp79@gmail.com
34. TiruppurSmt. V. Sathyabama v.sathyabama@sansad.nic.in
35. Tiruvannamalai Smt. R.Vanaroja r.vanaroja@sansad.nic.in & vanarojaadmka@gmail.com
36. Tiruvallur Dr. Ponnusamy Venugopal p.venugopal@sansad.nic.in
37. Virudhunagar Shri T. Radhakrishnan mpvirudhunagar@gmail.com
38. Viluppuram Shri S.Rajendran
39. Vellore Shri Balasubramaniam Senguttuரvan & senguttuvanb.adv@gmail.com
நன்றி: Chennai Sevas Pandian...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.