திமுக நண்பர் : பாமக நிறுவனர் தன் குடும்பத்தில் உள்ள யாரையும் பதவியில் அமர்த்த மாட்டேன் என்று சொன்னார். அப்படி அமர்த்தினால் சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார்..
மேலும் திமுக போட்ட பிச்சையில் தான் அன்புமணி மத்திய மந்திரியே ஆனார்...
பதில் : பாமக வை வழி நடத்த அன்புமணியை பதவிக்கு கொண்டு வந்தது பாமக தொண்டர்கள்..
திமுக வில் கருணாநிதி குடும்பத்தையே கொண்டு வந்தது யார்? தொண்டர்களா?
திமுக போட்ட பிச்சையில் அன்புமணி மத்திய அமைச்சர் ஆகவில்லை..
பாமக ஆதரவினால் (பிச்சையில்) தான் திமுக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது அதற்க்கு அவர்கள் மாநிலத்தில் பங்கு தராமல் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்து விட்டு... மத்தியில் கோர்த்து விட்டார்கள் இது ஒப்பந்ததின் பேரில் நடந்தவை...
முழு புசணிக்காயை சோற்றில் வைத்து எத்தனை நாள் ஏமாற்ற முடியும் நண்பரே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.