07/11/2017

நேருவின் குடும்ப வரலாறு...


படிக்கிற காலத்துல "பண்டிட் நேரு", "பண்டிட் நேரு"ன்னு சொன்னாங்க.

பிறகுதான் தெரிந்தது அது படித்து  வாங்கின பட்டமல்ல, "காசுமீர பண்டிதர்' அப்படி என்றால் பிராமண குலமென்று.

இந்த குழப்பதிருக்கு காரணம் விருதாக பெற்ற பட்டங்களை பெயருக்கு முன்பும் ஜாதியின் பெயர்களை பெயருக்கு பின்பும் போடுகிற முறை இருந்தது தான்..


ஆனால் எப்படியெல்லாமோ போட்டு அசத்திவிட்டார். 

இவர் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் சிகரெட்டு பற்றவைத்து கொடுத்துவிட்டு, ஒரு சமத்துவதிற்காக தானும் உடன் சேர்ந்து புகைப்பது உலகப் பிரபலமடைந்த திருத்தப்படாத (unedited) புகைப்படமாகும்...

இவர்களது உறவு மரணம் வரை நீடித்ததாக வரலாறு கூறுகிறது.

வலதுபுறம் மௌன்ட்பாட்டனின் மனைவியை விமான நிலையம் சென்று வழியனுப்பிய படம்.


மேலும் அறிந்துகொள்ள: http://nehrufamily.wordpress.com/

ஏழைகளுக்குத்தான் ஜாதியும் மதமும்  மிக முக்கியமானதாக இருக்கும்.

ஆனால், அதிகார வர்கத்திற்க்கு அது அவசியமில்லை என்பதை அறிய  நேருவின் குடும்ப அட்டவனையை காணவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.