மக்களே உங்களுக்கு தெரியாத ஒரு உண்மை...
பாரக் ஒபாமா இந்தியா வந்து மோடியை சந்தித்த போது அழுத்தம் திருத்தமாக ஒரு வார்த்தையைச் சொன்னான். "கூடிய விரைவில் இந்தியா ஒரு Cashless Economy நாடாக உருவெடுக்கும் என அமெரிக்கா நம்புகிறது" என்பது தான் அது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் வலுவான காரணம் இதுவே.
Cashless Economy-ல் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருக்க வேண்டிய காசுகளை முழுவதுமாக பிடுங்கி வங்கியில் வைத்துக் கொள்வார்கள்.
மக்களிடம் வெறும் காந்தபட்டை ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் அட்டையைக் கொடுத்துவிடுவார்கள். வங்கியில் நமது பணம் பாதுகாப்பாக இருப்பதாக நாம் நம்பிக்கொண்டு இருப்போம்.
ஆனால் வங்கியோ தனது கையிருப்பு முழுவதையும் ஷேர் மார்கெட்டில் போட்டு வைக்கும். உடனே நாட்டின் எங்காவது ஒரு மூலையில் தீவிரவாத தாக்குதல் நடக்கும். ஷேர் மார்கெட் வீழ்ச்சியடையும், அதில் முதலீடு செய்துள்ள வங்கிகள் திவாலாகும். வங்கிகளில் பணத்தைப் போட்ட மக்கள் தலையில் துண்டு விழும்.
பொதுமக்களின் கடுமையான உழைப்பு முழுவதுமே ஸ்வாகா செய்யப்பட்டு அவர்களுக்கு "அல்வா" கொடுக்கப்படும்.
செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் நாடகம் நடந்த சமயத்தில், அமெரிக்கா தனது வங்கிகள் திவாலானதாக அறிவித்து அந்நாட்டு மக்களுக்கு 'அல்வா' கொடுத்த போது, அமெரிக்கர்களின் 90 சதவீத பணம் அந்நாட்டு வங்கிகளில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.