நாம் பிறக்கும் கனம் எதந்தெந்த கிரகங்களின் கதிர்கள் நம் உடலுக்கு கிடைக்கிறதோ அதற்கு நம் உடலும் மனமும் பழகி விடுகிறது.
அதன் பிறகு ஏற்படும் கிரகங்களின் சுழற்சியால் நம் உடலில் படும் கிரக கதிர்களின் ஏற்ற இறக்கத்தால் நாம் பல்வேறு சூழல்களுக்கு ஆட்படுகிறோம்.
உதாரணமாக நாம் பிறக்கும் போது நம் உடலுக்கு சந்திரனின் கதிர் படவில்லை எனில் அதாவது அமாவாசை எனில் பௌர்ணமி அன்று பரிச்சயம் இல்லாத நிலவின் கதிர்களை எதிர்கொள்ள முடியாமல் உடலும் மனமும் தள்ளாடுகிறது.
பொதுவாக அமாவாசை அன்று பிறப்பவன் பௌர்ணமியில் இறப்பான். பௌர்ணமியில் பிறந்தவன் அமாவாசையில் இறப்பான்.
காரணம் பரிச்சயம் இல்லாத கிரக கதிர்கள் உடலில் படும்போது நம் உடல் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு மனம் சஞ்சப்படுகிறது.
உணர்வுகளே எண்ணங்களை தோற்று விக்கிறது. எண்ணங்களே வாழ்வை தீர்மாணிக்கிறது என்பதை ஆராய்ந்த நான் கண்டறிந்தவன் நான்.
ஆம் நம் ஆழ்மனதில் பதிந்த விடயங்களே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.
நம் ஆழ்மனம் சக்தியை வைத்து..
உடல் எடையை குறைக்க, உடல் எடையை அதிகரிக்க, தியானம் கைகூட, பொருளாதாரத்தில் உயர, அன்பால் உலகை ஆள என பல்வேறு வகையில் இதை வடிவமைத்து வெற்றி கொள்ள முடியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.