தேர்தல் ஆணையத்திற்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பது, கள்ள ஓட்டுப் போடுவது, கலவரம் செய்வது இவை எதையுமே அடக்கும் அதிகாரமற்ற வாயிருந்தும் பல் இல்லாத ஓர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம் என்பது
மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரின் தலையீடு அதிகம் இருப்பதால் நியாயமான தேர்தல் நடத்த முடியவில்லை.
----தேர்தல் ஆணையரின் நேற்றைய வாக்குமூலம்.
இந்திய சரித்திரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மற்றும் தேர்தல் ஆணையர் இவர்கள் இருவரும் மத்திய அரசின் அதிகார துஷ்பரயோகத்தை வெளி கொண்டு வந்தது இதுவே முதன்முறை.
இதிலிருந்து தெரிவது நாட்டில் நடப்பது ஜனநாயகம் அல்ல, இது ஒரு சர்வாதிகார ஆட்சி என்று.
ஏனெனில் அத்துனை அதிகாரிகளும் மிரட்ப்படுகிறார்கள்.
சமீபத்தில் நடந்த 4 மாநில தேர்தலிலும் மோடியின் அதிகார துஷ்பரயோகம் நடந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது...
இவண்.
இந்திய நாட்டின் அடிமைகளிள் ஒருவன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.