மக்களே நடிப்பை பார்த்து ஏமாந்தது போதும் இனியாவது விழிப்போடு நடந்துகொள்...
இந்த மீடியா காரன் யாரை தூக்கி புடிக்கிறானோ அப்பவேய் விழித்துக்கொள்...
உன் கவனத்தை திருப்பி உன் வளத்தை கொள்ளை அடிக்க வருகிறான்....
சேலம் பிளாட்டினம் வளங்களை கொள்ளையடிக்க தான் இந்த நல்லவர் வேடம் போடும் சேலம் கலெக்டர் ரோகிணி
சேலம் கலக்டர் ரோகினியை பற்றி இணையத்தில் திட்டமிட்ட புகழுறை பரப்பிய முதலாளித்துவம்.
தமிழக வளங்களை கொள்ளையிட பயன்படுத்தப்படும் ரோகினி என்னும் துருப்புச்சீட்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.