28/05/2018

இன்று கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமே தூத்துக்குடி மக்களுக்காக கண்டண பேரணி செய்தனர்...


மதச்சார்பற்ற தன்மை ஓங்கும்
சுடு பட்டதில் அனைவரும் மததால் இந்துவே இந்துத்துவம் பேசும் எந்த
அமைப்புகளும் குறல் கொடுக்க வில்லை மாறாக எதிர்த்து பேசுகின்றனர்..  இதுதான் இந்துத்துவா கொள்கை

 மததாள் வேறுபட்டு இருந்தாலும் மனிதர்கள் என்ற ஒரே
நிலைதான் அவர்களுக்கு மொழியால் மாறு பட்டு இருந்தாலும் அவர்களுக்கு தேவை மனிதன் என்ற உண்ணத மறியாதை தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.