ஆனால் அதில் முதல் அணுவுலை மட்டும் தான் ரஷ்யா தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டது... இரண்டாம் அணுவுலை உள்நாட்டு தொழில் நுட்பத்திலும், அப்பகுதியில் படித்த இஞைர்களையும் வைத்து உருவாக்கப்பட்டது...
மேலும் தற்போது 3,4 வது அணுவுலை பணிகள் நடைபெற்று வருகிறது...
இரண்டு அணுவுலை வைப்பதற்கே எத்தனை போராட்டங்கள், எத்தனை பிரச்சனைகள்?
அது மட்டும் அல்ல இராதாபுரம் பகுதி முழுவதும் சுடுகாடாய் மாற்ற திட்டம் தீட்டி விட்டனர்...
ஆனால் அந்த பகுதியில் மொத்தம் 8 அணுவுலைகள் அமைக்க அவர்கள் திட்டம் அமைத்து (they have permissions ) தொடர்ந்து மறைமுகமாக செயல் பட்டு வருகின்றனர்...
அந்ந பகுதி மக்களுக்கு தோல் வியாதிகள், பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும், கேன்ஸர் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிபடுகின்றனர் , இந்த சாதாரண மக்கள் எங்கே செல்ல முடியும்?
கூடன்குளம் பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் சுடுகாடாய் மாறி வருகிறது....
8 அணுவுலை அமைந்தால் கண்டிப்பாக அந்த பகுதி மக்கள் வசிக்க தகுதியற்றதாக மாற வாய்ப்புள்ளது...
தயவு செய்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நம்மிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளதை, அரசாங்கம் அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்துகிறது...
அணுவுலை வேண்டாம் தடுத்து நிறுத்த உதவுங்கள் என் தமிழினமே..
என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.