சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை...
1 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் விண்னப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்..
ஆதார் அட்டை Aadhaar Card.
சாதி சான்றிதழ் Community Certificate.
இருப்பிட சான்றிதழ் Nativity Certificate.
வருமான சான்றிதழ் Income Certificate.
வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook.
மதிப்பெண் சான்றிதழ் Previous Mark Sheet.
கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure.
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க வேண்டும்.
https://scholarships.gov.in/fresh/
உடனடியாக இப்போதே விண்னப்பியுங்கள்...
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 31, 2018...
எனவே பெற்றோர்கள் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.