06/09/2018

தமிழ் மன்னர் ராவணனின் புஷ்பக விமானம்...


2010ல் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டு இருந்த போது பெயர் தெரியாத அமெரிக்க இராணுவ விஞ்ஞானி ஒருவர் ஆப்கானிஸ்தான் குகையில்
5000 வருடங்கள் பழைமையான பறக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்தார்.

அது இதிகாச காலங்களில் கூறப்படுகிற இராவணணின் புஷ்பக விமானம் என்று முடிவுக்கு வந்தனர்.

மேலும் அதை முழுமையாக ஆராயும் போது இராணுவ வீரர்கள் எட்டுபேர் மர்மமான முறையில் காணாமல் போயினர்.

ஒருவேளை அவர்கள் கண்டுபிடித்தது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம். அதை தவறுதலாக இயக்கி வேறொரு பரிமாணத்திற்க்கு அவர்கள் சென்றிருக்கலாம் என்கின்றனர் சதிகோட்பாட்டாளர்கள்.

புராணங்கள் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள்...

பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்று குவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே…

புஷ்பக விமானம் பற்றி வால்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில்...

ஓ, ராஜனே, கவலைப்படாதீர்கள். குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தை என் அண்ணன் ராவணன் வலுக் கட்டாயமாக பறித்து வந்தான்; அது ஒரே நாளில் உங்களை அயோத்தியில் சேர்த்துவிடும். அது வெள்ளை நிற மேகம் போல வண்ணமுடையது. சூரிய வெளிச்சத்தில் தக தக என்று மின்னும். பாதுகாப்பாகச் செல்லாலாம்; நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.