ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ராம்சஸ்II மம்மி.
1974ல் அருங்காட்சியக கண்காட்சிக்கான பிரான்சிற்கு கொண்டு செல்ல திட்டம் போடப்பட்டது.
ஆனால் அந்த காலத்தில் சட்டம் சரியான அடையாளமின்றி மனித இனத்தின் சர்வதேச போக்குவரத்துக்கு அனுமதிக்காது.
எனவே மம்மிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
உலகில் இறந்த ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது அதுவே முதல் முறை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.