ரோமானிய சிங்கசோராவில் உள்ள 16 ஆம் நூற்றாண்டின் காலத்தை கடந்த ஒரு தேவாலயத்தின் சுவர் மீது இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.
சதி ஆலோசனை ஆய்வாளர்கள். இந்த ஓவியம் வேற்றுலக பார்வையாளர்கள் மற்றும் மனிதகுலத்தின் சந்திப்புகளுக்கு ஆதாரமான, பல பழங்கால ஓவியங்களில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர்.
மேலும் 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு செம்பு நாணயத்தில் காணப்படும் பறக்கும் தட்டு போன்ற வடிவத்திலும் காட்சியளிக்கிறது.
1856 முதல் 1680 வரையிலான காலப்பகுதியில் இந்த பிரஞ்சு நாணயம் பண்டமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இதில் காணப்படும் அந்த சக்கரம் போன்ற பறக்கும் தட்டு, எசேக்கியேல் கண்ட சக்கரத்தை நினைவுபடுத்தும் விதமாக அச்சிடப்பட்டது. என சில UFO ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
இந்த விவிலிய தேவாலய ஓவியத்தின் விளக்கம்;
அவர்கள் தேவதூதர்களின் குறியீட்டு ரீதியான பிரதிநிதிகளாக இருப்பதால், அவர்களிடமிருந்து வெளிச்சத்தின் தூண்கள் பரிசுத்த ஆவியானவராய் இருப்பதைக் குறிக்கின்றன..
இயேசுவின் பிறப்புக்கு வழிநடத்திய ஒளியின் வெளிச்சத்தை பிரதிபலித்தவர்கள் இவர்களே..
இன்றைய மக்கள் உண்மையில் வானத்தில் இதுபோன்ற பொருள்களைப் பார்க்கிறார்கள். அதே போன்று கடந்த காலங்களில் இந்த மக்களின் முன்னோர்கள் வானில் அவர்களை கண்டு கடவுளாகவும் வணங்கினார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.