நடிகர் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பின் போது நடன கலைஞரான சரவணன் என்பவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து அவரது உடலை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இதனை அடுத்து நடன கலைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அஜித், தன்னுடைய சார்பில் ரூ 8 லட்சம் நிதி உதவி வழங்கினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.