ஓர் குழந்தையை அதன் மகிழ்வில் விடாமல்...
தனக்காக தன் சுயநலத்திற்காக ஓவ்வொரு தந்தையும் மாற்றி கொள்வது தான் இங்கு குழந்தையின் முதல் சுதந்திரம் நசுக்கபடுகிறது...
இதில் ஓர் முட்டாள் தனமான கொண்டாட்டம் அதற்கு ஓர் நேரலை அதற்கு சில அறிவாளிகள் உணர்விப்பான கருத்துக்கள் வேறு...
தொலைகாட்சியில் பா வேறு எங்கும் கிளைகள் இல்லை...
குழந்தையை குழந்தையாக இருக்க விட்டால் நீ குழந்தையாக மாறி விடுவாய்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.