19/12/2018

வங்கி களில் என் பணத்தை நான் எடுப்பதற்கு நான் ஏன் சேவை வரி செலுத்த வேண்டும்..


திருடன் என் கடவுச்சொல்லை திருடி என் பணத்தை திருடுகிறான்..

ஆனால் வங்கிகள் நேரடியாக திருடுகின்றன..

இரண்டுக்கும் வித்தியாசமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.