2017 இல் எடுக்கப்பட்ட இந்த படம்; இந்தோனேசியா,போர்னியோவில் சுங்கை புட்ரி காடுகள் ஆகும்.
இங்குள்ள பனை எண்ணெய்க்கு மரங்களை வெட்டும்போது சுமார் 6,000 ஒராங்குட்டானான்கள் தங்கள் வாழ்விடம் பாதிக்கப்பட்ட காரணத்தால் இறந்துவிட்டது.
ஆனால் இந்த தலைமை ஒராங்குட்டானானது, தங்கள் கிரகத்தில் எஞ்சியிருப்பதை காப்பாற்ற இறுதி முயற்சியில் ஹோமோசெர்ப்பியனின் புல்டோசரை மிகவும் தீவிரமாக அணுகுகிறது. ஏனென்றால் இந்த கிரகம் இவர்களுடையது, இந்த கிரகத்தின் உள்ளுணர்வுடனும்,
இயற்கையுடனும் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்துள்ளனர்.
ஆனால் இந்த விலங்குகள்
தங்குமிடம் தேடி மனித குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரங்களுக்குள் நுழையும்போது, புகார் செய்யும் உரிமை இந்த வேற்றுகிரகவாசிகளுக்கு உண்டு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.