மத்திய பிரதேச மாநில் உஜ்ஜைனி மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டருக்குள் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு இடைவெளியில் டாக்டர் இப்படி மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவமனையின் சீனியராக இருந்து கொண்டு இப்படி இப்படி நடந்து கொண்டது சரியல்ல.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அவர் மீது விசாரணை நடந்து வருகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.