தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
18/02/2019
ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு...
தமிழ் மொழியில் நேர் வாக்கியத்தில் உள்ள எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன்அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டானத் தனிச் சிறப்பு...
வேறு எந்த மொழியில் இவ்வாறு சொற்களை மாற்றினால் அதன் பொருள் மாறும்..?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.