போன வாரம் மோடி ஜி: நாலு வருடத்தில் நான் செய்த சாதனையை வேறு கட்சி சாதிக்க 40 வருடம் தேவை படும்.
இன்றைய செய்தி: வேலையில்லாதோர் எண்ணிக்கை 40 வருட உச்சம் தொட்டது.
குறிப்பு: புள்ளி விவரத்தை மறைக்க முயன்றதாக அரசின் மீது குற்றம் சுமத்தி தேசிய புள்ளிவிபர ஆணையர் மோகனன் பதவி விலகினார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.