24/04/2019

ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்ட குஜராத் கலவரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடத்தப்பட்ட வன்முறைவெறியாட்டத்தில் ஏராளமான அப்பாவிகள் கொலை செய்யப்பட்டனர். பல்கீஸ் பானு என்ற பெண் தான் கர்ப்பிணியாக இருந்த போதும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுகைம்கு ஆளாக்கப்பட்டார் மேலும் இவரது குடும்பத்தில் 14 போர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்கீஸ் பானுவிற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, இருப்பிட வசதி, அரசு வேலை வழங்க குஜராத் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு அம்மாநில பாஜக அரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.