முதலில் ஒரு பிரச்சனையை உருவாக்கி,
அதற்கு தீர்வையும் உருவாக்கி,
அந்த தீர்வுக்கு காப்புரிமை வாங்கிவைத்து,
அந்த தீர்வை விற்பனை செய்து,
அந்த தீர்வை வாங்க வைக்க கடனுதவிசெய்து,
அதற்கு வட்டியும் நிர்ணயம் செய்து ,
அதற்கு சாதகமாக சில ஒப்பந்தங்களை எளிதாக்கி,
மண்&மனித வளங்களை எளிதில் சுரண்டி,,,
இதற்கிடையில் ,,
பயம்..
சமூகவிலகல்..
கட்டளைக்கு அடிபனிதல்..
பொருளாதார சீர்குலைவு...
ஓர் மருத்துவமுறையை நிலைநிறுத்தல்..
ஏற்றுமதி இறக்குமதி வரிகள்..
டாலர் மதிப்பு மாற்று...
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.