31/07/2020

தமிழா சோறு மட்டும் தின்னு, அது மட்டும் தான் உனக்கு தெரியும்...



நீ கொஞ்சம் அறிவாளியாக இருப்பதற்கு படிப்பு ஒரு முக்கிய காரணம் இப்ப அதுக்கும் பெரிய ஆப்பா வச்சிட்டாங்க,

விவசாய வர்க்கமான, மீனவ வர்க்கமான நம் குழந்தைகள், வேலையோடு படிப்பையும் கவனித்து வந்தார்கள்,

தற்பொழுது நம் வருங்கால குழந்தைகளின் எதிர்காலம்?

ஒரு புறம் நச்சு கழிவுகள் நிறைந்த தொழிற்சாலைகள் அமைத்து கொல்றான்க..

மறுபுறம் இந்த தொழிற்சாலைகள் அமைவதை தட்டி கேட்க கூடாதுனு சட்டம் உருவாக்குறாங்க..

இப்ப கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வரம்னு ஏழை எளிய குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடுறான்க..

தற்பொழுது பணக்கார வீட்டு குழந்தைகள் பட்டுமே கல்வி அறிவு வேண்டும் என்ற முறையில் இந்த சட்டம் இயற்ற பட்டுள்ளது..

வேடிக்கை மட்டும் பாருங்கள், கொரோனாவை காரணமாக வைத்து இன்னும் என்ன என்ன சட்டம்லா பிறப்பிக்க போறாங்கன்னு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.