அறிவியலையும், விஞ்ஞானத்தையும், கட்டுப்படுத்தினால், மனித இனத்தை எளிதில் கட்டுப்படுத்தி, அடிமையாக்கிவிடலாம், என்ற கோட்பாட்டை சில "ரகசிய ஆளுமைகள்"ஆராய்ந்து, பல வருடங்களுக்கு முன்பிருந்தே, நடைமுறைப்படுத்தி வருகின்றனர்...
நாமோ, முன்னேற்றம், வளர்ச்சி, டெக்னாலஜி, என்று பெருமை பேசி வருகின்றோம்...
தற்சார்பு வாழ்க்கை முறையை மீட்டெடுத்தால் இனி தப்பிக்கலாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.