மகாராஷ்டிராவில், புனே நகரில் சித்பவனப்_பிராமணர்களின் கடவுள் வழிபாடே கணபதி வழிபாடாகும்..
அங்கிருந்து சாளுக்கியர்களின் வாதாபி நகருக்கு அவ்வழிபாடு செல்கிறது..
பிறகு அங்கிருந்து கி.பி.6-ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவ மன்னன் படை தளபதி சிறுத்தொண்டர் மூலமாக வாதாபி நகரில் இருந்து தமிழ்நாட்டிற்கு கணபதி வழிபாடு வருகிறது...
கி.பி.6ம் நூற்றாண்ணிற்கு முன்பு சங்க இலக்கியங்களில் விநாயகர் பற்றிய எந்த குறிப்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது..
-தொ.பரமசிவம், வரலாற்று மானுடவியல் ஆராய்ச்சியாளர்..
இனிமேல் விநாயகரின் தம்பி தான் முருகன் என்ற புழுகுப் புராண கதைகளை யாரும் நம்பாதீர்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.