அவர்களின் நோக்கங்களில் ஒன்று "global citizen" என்னும் உலக குடிமகனை இக்கல்வி திட்டத்தின் மூலம் உருவாக்குவது என்றும் அறிவித்து உள்ளார்கள்..இக்கல்வி "உலக ஒழுங்கமைப்பு/சீர்திருத்தத்தை" நிறைய நாடுகளில் pilot test bed projects யை அவர்கள் நிதியளிக்கும் NGO கள் மூலம் ஏற்கனவே trial பார்த்தும் வருகிறார்கள்...
இங்கு நடக்கும் wholesale சிலபஸ் மாறுதல்களை இக்கண்ணோட்டதுடன் நோக்குங்கள்..அமெரிக்காவின் common core திட்டம் கேட்ஸ் ஆதரித்து உள்ளார்..
இங்கு pratham foundation என்னும் NGO இந்த உலக குடிமகனை உருவாகும் கல்வியினை பெருமுதலாளியின் நிதி கொண்டு பெரும் அளவில் நிறைவேற்றியும் வருகிறார்கள்..
கல்வி முன்பை போன்று சர்வ நிச்சயமாக இருக்காது..இந்த பெருமுதலாளிகளின் education 4.0 திட்டத்தில் தேசம்,தேசபக்தி பொது கலாச்சாரம்,தேச சரித்திரம் பற்றினவைகள் எல்லாம் cultural bias யை நீக்குகிறோம் என்ற சாக்கில் தேச பாட திட்டத்தில் அழிக்க பட்டு விடும்..உலக குடிமகன் உருவாகி ஒற்றை உலக அரசாங்கத்தை வரவேற்க தயாராக இருப்பான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.