இதையடுத்து, தெலுங்கர் ஸ்டாலின் குடும்பத்திற்கு இத்தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆனால், கனிமொழி பொருளாளராகும் பட்சத்தில் தன் செல்வாக்கு குறைந்து விடும் என ஸ்டாலின் வாரிசு சண்டையிட்டதால், வேட்புமனு கூட தாக்கல் செய்ய விடாமல் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றுகூடி தடுத்துள்ளனர்.
இதையறிந்த திமுகவினர், உதயநிதியின் ஆணவத்தைக்கண்டு அதிர்ச்சியிலும், விரக்தியிலும் உள்ளனர்...
நமக்கு நாமே... குடும்பமே திமுக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.