2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் : என உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
2 அண்டுகள் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவை அரசு எதிர்த்திருந்தது..
2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்று நீதிபதிகள் தீர்ப்பு..
2 ஆண்டில் பணி வழங்க முடியாவிடில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்களை திரும்ப வழங்கவும் உத்தரவு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.