16/10/2020

தெலுங்கன் விஜய் சேதுபதி சிங்களன் எனும் தெலுங்கனை தான் ஆதரிப்பான்...

 


நான் இந்தியாவில் இருந்தபோது, ​​800 தயாரிப்பாளர்கள் என்னை அணுகியிருந்தனர். திரைப்பட தயாரிப்பாளரை நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன், அவர் ஸ்கிரிப்ட்டின் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் சொன்னார். இந்த படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நானும் , மூத்த வயது முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி சாரும் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் அம்மா ஈழ தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் கதைகளின் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, நான் அவர்களிடம் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

- அசுரன் பட நடிகர் டிஜே.அருணாச்சலம்.

இது தான் இனம் இனத்தோடு சேரும் அப்படிங்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.