15/11/2020

திமுக வின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா - கனிமொழி சார்பாக வாதாடும் வக்கீல் பெயர் மனு ஷர்மா...

அதாவது ஒரு திராவிட வக்கீலுக்கு தமிழகத்தை தாண்டி வாதாடும் தகுதி - தராதரம் இல்லை என்று இவர்களே ஒப்புக் கொண்டது போல உள்ளது.

இவனுக கட்சி தேர்தல் ஆலோசகர் முதல் செய்த ஊழலுக்கு சார்பாக வாதாடும் வக்கீல் வரை வட நாட்டு பிராமணர் தான்.

ஆனால் இங்கு அரை நூற்றாண்டு காலம் அரசியல் செய்தது அதே பிராமணன்  எதிர்ப்பை வைத்து தான் - அப்ப திருந்த வேண்டியது யாரு.? 

மக்கள் தானே.?  இந்த கூட்டத்தின் அடிப்படை கொள்கையே இப்படி தான். இதுல ஒரு கேவலமான எதார்த்தம் என்னவென்றால்.?

மனு ஷர்மா - என்பதன் பொருள் - சாட்சாத் இவனுக எதிர்க்கும் மனு தர்ம ஷர்மா சித்தாந்த வழி தான்..

சாட்சாத் மனு ஷர்மா கோத்திரம் அந்த வழியில் உள்ளவர் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.