03/11/2020

தமிழர் விரோதி எடப்பாடியால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாடு இந்திய மாநிலமாக மாறிவருகிறது...

 


இதில் கொடூர அரசியல் ஒளிந்துள்ளது    சேவா கேந்த்ரா என்று ஆரம்பிக்கும் போது செருப்பை கழட்டி அடிச்சி இருந்தா இப்படி செய்ய துணிவுருக்காது என்பதே உண்மை...

மொழியால் இரத்த ஓட்டம் சிந்திய தமிழர் நாட்டில் தமிழை குப்புறப்போட்டு ஹிந்தியை திணிக்க முயல்வது சிறுபிள்ளை தனம்...

இந்த அடிமை ஆட்சியாளர்கள் கீழடி யை அகழாய்வு செய்து இன்னும் தமிழை  உலகத்திற்கு காட்டினாள் ஹிந்தியையும் இல்லை சமஸ்கிரதமும் இல்லை..

மட்டுமின்றி இவனுக ஆட்சியில் எத்துனை தமிழ் அறிஞர்களை வளர்த்து விட்டுருக்கானுவ அல்லது அவர்களை பற்றி சொல்லிருக்கானுக..

அதெல்லாம் இல்லை பணம் பணம் அடிமை அடிமை அவ்வளவே..

படித்து பாருங்கடா பாவலேறு பெருஞ்சித்தனாரை..

தமிழ்நாடு என்று சொல்பவர்களையே அயோக்கியன் நம்பிக்கை துரோகி என்றார்..

தமிழர் நாடு இதுவே சரி என்கிறார்...

விமான நிலையம் இரயில் நிலையம் கடவுசீட்டு அலுவலகம் பல்கலைக்கழகம் தேர்வு வடநாட்டு காரனுக்கு ரேஷன்  என்று கொஞ்சம் கொஞ்சமாக அல்ல வேகமாகவே இந்தி திணிப்பு நடந்தேறி வருகிறது வேதனைக்குரிய விடயம்.... 

இதனால என்ன நடக்கும் அவன்சொல்றது தான் சட்டம் உன் வீட்டில் உக்காத்துகொண்டு உனக்கே பாடம் நடத்துவான்..

மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பதில் வேறு தொழில் செய்யலாம்.... 

கால ஓட்டம் பதில் தரும் விரைவில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.