30/11/2020

மக்கள் விரோதி பாஜக மோடி சாலையின் குறுக்கே தடையை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி எதிர்கட்சி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க...

 


ஆனால் அதே  பாஜக ,திக ,திமுக ,நவீன உயர் சமூக நபர்கள் 1987 ல் வன்னியர் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டதை நசுக்க வன்னியர்கள் மீது கொலைவெறி தாக்குதலையும் நடத்திய  இந்திய துணை  ராணுவம் , தமிழக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து  சாலைகளில் உள்ள மரங்களை வெட்டி தடுப்பு ஏற்படுத்தி தங்களை காத்தனர் வன்னியர் சமூக போராட்ட குழு மக்கள்..

அந்த வன்னியர்  இட ஒதுக்கீடு போராட்டத்தை மரம்வெட்டி போராட்டம் என்று கேலி செய்தனர் என்பது குறிப்பிட தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.