மரபுவழி மருத்துவம் வேரூன்றி இருப்பது தமிழ்நாட்டில். தமிழ் சித்த மருத்துவமாக.
தமிழ் சித்த மருத்துவ வளர்ச்சி என்பது மேற்கத்திய மருந்து, தடுப்பூசி கம்பெனிகள் விற்பனையை பாதிப்பது.
உலக சுகாதார நிறுவனமோ மருந்து, தடுப்பூசி கம்பெனிகளின் நிதி உதவி பெறுவது. இதன் மிக பெரிய நிதி உதவியாளர் தடுப்பூசி திணிப்பாளர் பில் கேட்ஸ்.
மருந்து, தடுப்பூசி விற்பனையாளர் நிதி பெறும் உலக சுகாதார நிறுவனம், அவர்கள் வணிகத்திற்கு எதிராக உள்ள தமிழ் சித்த மருத்துவத்தை முன்னேற்றும் என்பது மடமை.
சான்று, கொரானா உருவாகி ஒரு வருடம் ஆன நிலையில், உலக சுகாதார நிறுவனம் மேற்கத்திய மருந்துகளை ஆய்வு செய்தது, நோயருக்கு தர அனுமதி தந்தது, 8 லட்சம் கோடிக்கு கொரானா ஊசி போடும் திட்டம் போட்டது. ஆனால் கொரானாவில் தமிழ் சித்த மருத்துவம் என்பதை சுழியாக வைத்திருந்தது.
தமிழ் சித்த மருத்துவத்தில் உலக சுகாதார நிறுவன தலையீடு தடுக்கப்பட வேண்டும். இந்திய கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசு தலைமையில் முழு தன்னாட்சி அமைப்பாக மாற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.