09/11/2020

Smart City களுக்கான செலவை அல்லது வரிகளை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக வேண்டும் - கார்ப்பரேட் கைகூலி பாஜக மோடி...

 


நவீன உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்த சுமையை மக்கள் தாங்கத்தான் வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டிலேயே சொல்லிவிட்டார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. (Smart City mission for whom - Housing and land rights network). 

4000 நகரங்கள், லட்சக்கணக்கான கிராமங்கள் கொண்ட இந்தியாவில் 100 நகரங்களை மட்டும் தேர்ந்து எடுத்து அவற்றிலும் 246 சதுர கிலோமீட்டர் பரப்பள வை மட்டுமே முதலீட்டுக்கு ஏற்ற நவீன வசதிகள் கொண்டதாக வளர்த்தெடுக்க ஏன் எல்லா மக்களும் சுமையை தாங்க வேண்டும் ? 

பல லட்சம் பேர் வாழிடங்கள் இழந்து வெளியேற்றப் பட வேண்டும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.