தமிழனா? தெலுங்கனா? என்ற வாதத்தைக் கூட விட்டுடுவோம்...
நீங்க சரளமா பேசறீங்களா இல்லை நாங்க சரளமா பேசறோமா என்ற வாதத்தையும் விட்டுடுறோம்...
50 வருடமா திமுக மக்களுக்கு என்ன நன்மை பன்னீங்கனு சொல்லிகிட்டு வாங்க...
அதே 50 வருடமா திமுக மக்களுக்கு செய்த துரோகங்கள் என்ன என்பதை நாங்க சொல்றோம்...
தேர்தல் களத்தில மோதி பார்க்கலாம் வாங்க... அதே அதிர்வலைகள் எல்லா தொகுதிகளிலும் எப்படி எதிரொலிக்கப் போகுதுனு பாருங்க...
ஒருவேளை ஸ்டாலின் கொளத்தூர்ல நிக்கலனா அவர் எங்க நிற்கிறாரோ அங்க நாங்க வந்து நிக்கிறோம்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அதிரடிகளை கொடுக்க காத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி...
குறிப்பு : கொளத்தூர் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.