பச்சை முக்கோணம் வரவு இருப்பையும், சிவப்பு முக்கோணம் கடனையும் காட்டுகிறது.
சுருக்கமாகச் சொன்னால் பச்சை முக்கோணம் இருந்தால் மிக அதிக லாபம் தருவது எனவும் அதை விற்க முடியாது என்பதாலே...
வேண்டுமென்றே சிவப்பு முக்கோணம் வரும்படி செய்து அதை அடிமாட்டு விலைக்கு விற்கிறானுங்க... கமிசன் வாங்கிக்கிறானுங்க...
இப்படித்தான் பல மக்கள் சேவை நிறுவனங்களை விற்கிறானுங்க நாதாரிகள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.