24/02/2021

விவசாயிகளே கொஞ்சம் கவனியுங்கள்...

 


உற்பத்தியாளர்கள் நினைத்தால் அன்றி இடைத்தரகுகளை ஒழிக்க முடியாது.

உறபத்தியாளர்கள் முதலில் தங்கள் பகுதியில் விளையும் பொருட்களை தங்கள் பகுதி மக்களிடம் விற்க வேண்டும்.

எல்லோரும் ஒரே மாதிரியான பொருளை உற்பத்தி செய்யாமல் ( ஒரு ஊரில் எல்லோரும் நெல் பயிரிடுவது அ கரும்பு பயிரிடுவது என்றில்லாமல் ) உற்பத்தியாளர்கள் தமக்குள் கலந்து பேசி பன்முக பொருட்களை ( ஒருவர் காய்கறி, ஒருவர் பழங்கள், ஒருவர் இறைச்சி என ) உற்பத்தி செய்ய வேண்டும்.

Swiggy zomoto flipkart amazon போன்று உற்பத்தியாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு door_delivery செய்யும் முறைக்கு மாற வேண்டும்.

குறை மட்டுமே கூறிக்கொண்டிருந்தால் இங்கு எதுவும் மாறாது.

மாற்றத்தை நாம் தான் முன்னெடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.