இங்கு 100ஐ தொட்டாலும் கட்சிகள் போராடுமே தவிர பொது மக்கள் களத்திற்கு இறங்கி வரமாட்டார்கள்..
இவர்களை நன்கு அறிந்த கார்பரேட்டுகள் இனிதான் வச்சி செய்ய போகிறது, ஏனெனில் சுற்றுசூழல் போராட்டம் & Agenta21 படி 2030குள் மாற்று எரிசக்தி நோக்கி மாறவும், இனி பெட்ரோலை நம்ப வேண்டாம் என அரசே சொல்விட்டது!! உண்மையில் இங்கு மாற்று சக்தி 30%மக்களுக்கு பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையும் நாளை உருவாகும்..
எதிர்கட்சி கூவலுக்கு நாமும் நெட்ட தொரந்தா நெகட்டிவிட்டி என கதறுவதை நிறுத்திவிட்டு கார்பரேட் அரசு வழியாக நம்மை ஒரு வாழ்கைக்கு பழக்கிவிட்டு பின் சுரண்டுவதற்கு அடிமைபட்டு போகாமல், மக்கள் சக்தியாக ஒன்றிணைந்து தற்சார்பு வாழ்கைக்கு தேவையான வழியை முன்வைப்போம்..
கார் வாங்கும் ஆடம்பர மக்கள் இருக்கும் இடத்தில் ஒரு வேளை உணவுக்காக கடினபடும் மக்களின் உணவில் வரி சுரண்டும் வாழ்வை மாற்றியமைக்க அமைதியான சப்தம் அவசியம்..
அது sustainability...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.