முகநூல் : நீ முகநூல் வரும் போது உன் வயசு எத்தன ?
நான் : 21
முகநூல் : இப்போ
நான் : 37
முகநூல் : மொத்தம் எத்தன வருசம் ஆச்சு
நான் : 16
முகநூல் : த்து 16 வருசமா இந்தன பொண்ணுங்க இருக்குற எடத்துல சிங்கிளா திரியிரியே ஒனக்கு கெட்கமா இல்ல?
நான் : சரி சரி சும்மா இரு.. மானத்த வாங்காத 😒
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.