நான் என்னோட பள்ளி கால நண்பனுக்கு போன் பண்ணியிருந்தேன்..
என்னடா வேலை பாக்குறன்னு கேட்டேன்..
அவன் சொன்னான்.. நான் இப்போ ஒரு ஸ்பெஷல் புராஜக்ட் ல இருக்கேன்..
பேரு "Aqua Thermal treatment of Ceramics, Aluminium and Steel under a constrained environment".
ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு.. பேசிட்டு வச்சோம்..
பேசி முடிச்ச அப்புறம் அவன் சொன்னதை யோசிச்சப்போ தான் தெரிஞ்சது..
நாதாரி... அவன் பொண்டாட்டி கண்காணிப்புல பாத்திரம் விளக்குறதை அவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொல்லிருக்கான், பயபுள்ள..
😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.